Thursday, January 19, 2006

உன் கடிதங்கள்...!


இன்று
உன் கடிதம்
வாராது என்று
தெரிந்தும் கூட..

அஞ்சல் பெட்டியை

அடிக்கடி
திறந்து பார்த்துக்

கொண்டிருக்கிறேன்..!

எதையேனும்
பார்க்காமல்
விட்டிருப்பேனோ
என்று.....!

2 நட்புகளின் பதில்கள்:

said...

நன்று.

நான் பலமுறை இதை செய்திருக்கிறேன். இன்று கடிதம் வராது எனத் தெரிந்தும் ஏதேனும் வந்திருக்காதா என்ற ஒரு ஆசையில.

காதல்ல இதெல்லாம் சகஜமப்பா..:)

said...

நானும் பலமுறை இதை செய்திருக்கிறேன்

நன்று.