உன்னைப் பிடிக்கும் எப்போதும்
உன்னை
வம்புக்கிழுத்தே
வாய் திறக்க
வைக்கிறேன்!
நீ சண்டையிடும்போதும்
எனக்கு உன்னை
பிடித்திருக்கிறது!
மௌனமாய் இருக்கும்
தருணங்கள் போலவே!
தூய்மையானது, ஆழமானது, எதிர்ப்புகளற்றது, எதிபார்ப்புகளற்றது!
உன்னை
வம்புக்கிழுத்தே
வாய் திறக்க
வைக்கிறேன்!
நீ சண்டையிடும்போதும்
எனக்கு உன்னை
பிடித்திருக்கிறது!
மௌனமாய் இருக்கும்
தருணங்கள் போலவே!
ஆக்கம் : இரா.ஜெகன் மோகன் at 4:49 AM
2 நட்புகளின் பதில்கள்:
சோதனைப் பின்னூட்டம்!
தங்கள் வருகைக்கும் உற்சாகம் தரும் வாழ்த்துக்கும் நன்றி பாரதி.
Post a Comment